![h-1](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
![h-2](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
![h-4](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
![h-5](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
![h-6](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
![h-7](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
![ps-1](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
![ps-3](http://haldummulla.ps.gov.lk/wp-content/plugins/revslider/public/assets/assets/dummy.png)
கௌரவ தலைவர் அவர்களுடைய வாழ்த்துச் செய்தி
இயற்கை எழில் கொஞ்சும் ஹல்துமுல்ல பிரதேச சபையான எமது பிரதேச சபை, பொது நிர்வாக அமைப்பிற்குள் உள்ளுராட்சி நிறுவனம் என்ற வகையில் பொது மக்களின் நலன் கருதி பொது சுகாதாரம், வீதிகள், பொது பயன்பாடுகள் போன்றவற்றை நன்கு புறிந்துக் கொண்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளையும் பாதுகாத்தல், முறைப்படுத்தல், நிர்வாகம், நிர்வகித்தல், பராமரிப்பு போன்ற செயற்பாடுகள் மூலம் சமூக மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இதமான சூழலுக்குள் ஆக்கப்பூர்மான, சரியான முகாமைத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும் மிக சிறந்த சேவைகளை வழங்குவதற்கு நான் உற்பட எமது உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் அர்ப்பணித்து செயற்படுகின்றோம். தடைகள் மத்தியில் பெற்ற ஊக்கத்தை ஆசீர்வாதமாகக் கொண்டு எதிர்கால சவால்களை வென்றெடுத்து புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கும் அதனூடாக பிரதேச மக்களுக்கு விணைத்திறனும் உற்பத்தி திறனும் நிறைந்த சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றேன்.
தலைவர்,
எஸ்.அசோக்குமார்
இப்போது நீங்கள் எல்லாமே ஆன்லைனில் இருக்கும் போது வீட்டிலிருந்தே உள்ளூராட்சி மன்றத்திற்கு பணம் செலுத்தலாம். உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு எந்த வங்கி அட்டை மூலமாகவும் பணம் செலுத்துங்கள்
![](https://haldummulla.ps.gov.lk/wp-content/uploads/2024/08/Online-Payment-PNG-Image-HD-297x300.png)
PAY.CAT2020.LK
மேலும் தகவலுக்கு 0717406338க்கு WhatsApp செய்தியை அனுப்பவும்
![secretary](https://haldummulla.ps.gov.lk/wp-content/uploads/2022/10/secretary.jpg)
சுபைச் செயலாளர்
வை.எம்.யூ.பீ.யாபா
சபைச் செயலாளர் அவர்களுடைய செய்தி
தற்போதைய உலகில் புதியதோர் இலக்கினை அடைவதற்கு முயற்சிக்கின்ற நாங்கள் நிலைப்பெருதகு அபிவிருத்தி இலக்குகளையும் கருத்துக்கள் மற்றும் நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் முகமாக வரையறுக்கப்பட்ட பௌதீக வளங்களையும் மனித வளங்களையும் சிறந்த முறையில் வழி நடாத்தி ஆகக் கூடிய பிரதிபலனை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். மக்களின் நலன்கருதி சிறந்த அரசாங்க சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது எமது ஒரே எரிபார்ப்பாகும். அதனை அடிப்படையாகக் கொண்ட ஹல்தும்துல்ல பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாங்கள் புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து பயணத்தை தொடர்வதில் தடம் பதித்தது, வளைத்தளமொன்றை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததும் மகிழ்சிக்குரிய விடயமாகும்.
அதே போன்று அரசாங்க சேவையின் வெளிப்படத்தன்மையை வழி நடாத்தி மக்களுடைய அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதற்கும், பொது சுகாதாரம், வீதிகள், பொது பயன்பாடுகள் முதலிய சேவைகளை வழங்குவதற்கும் நாங்கள் அர்ப்பணித்து முன்நின்று செயற்படுகின்றோம். அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்கள் கொண்ட அரசாங்க உத்தியோகத்தர்களை திறம்பட மக்கள் சேவைக்காக வழிவகுப்பதோடு அதனூடாக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் அர்ப்பணித்துள்ளோம்.
சுபைச் செயலாளர்
வை.எம்.யூ.பீ.யாபா
உங்கள் புகார்களுக்காக
சேவைகளை பெறுவதற்கு வருகின்ற உங்ளுடையபுகார்களையும் பரிந்துரைகளையும் கீழ் குறிப்பிடப்படுகின்ற படிவத்தின் மூலம் எம்மிடம் சமர்ப்பிக்கவும்.