வரலாறு
ஹல்தும்முல்ல பிரதேச சபையின் வரலாறு
1987 ஆம் வருடம் 15 அம் இலக்க பிராந்திய சபைச்சட்டத்தின் கீழ் ஹல்துமுல்ல பிரதேச சபை நிறுவப்படுவதற்கு முன்னர், கந்தபள்ள கோரலையின் கிராம சபை இலக்கம் ஒன்றாக செயற்பட்டது.இ இக் கிராம காரிய சபையானது இலங்கையில் நிறுவப்பட்ட முதல் கிராம சபைகளில் இதுவும் ஒன்றாகும். முதலில் கந்தபள்ள கோரலைக்கு ஒரு கிராம பணிசபை இருந்துள்ளது. பின்னர் பிரதேசத்தின் பரப்பளவு மற்றும் போக்குவரத்து வசதிகளை திருப்திகரமாக இல்லாததன் காரணமாக கந்தபள்ள இலக்கம் 01 அலுவலகம் மற்றும் இலக்கம் 02 உடைய அலுவலகம் என இரண்டு கிராம பணி சபைகள் நிறுவப்பட்டன. சம்பந்தப்பட்ட இரண்டு கிராம சபைகளின் இலக்கம் 01 மற்றும் சபை ஹல்தும்முல்லையிலும் 02 ஆம் இலக்க அலுவலகம் கொஸ்லந்தையிலும் அமைந்திருந்தது. 02 ஆம் இலக்கமுடைய அலுவலகம் சில காலம் நிக்கபொத்த பிரதேசத்தில் அமைந்திருந்தாகவும் தகவல் உள்ளது.
நாம் பேசுகின்ற கந்தபள்ள இலக்கம் 01 சபையின் அலுவலகம் ஒரு காலத்தில் களுபஹன மஹஹெலவத்தையில் ஒரு இடத்திலும் பின்னர் பிரதான வீதிக்கு அருகில் உள்ள கம்வசம் கிராமத்தில் ஒரு இடத்திலும் நடாத்திச் செல்லப்பட்டது. அதற்கு பின்னர் ஹால்அட்டுதென்னை பொது பிரதேச செயலகத்திற்கு அருகில் ஓரிடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அன்று கிராம சபைகளுக்கு பொறுப்பான பணிகளில் அப்பகுதியை சேர்ந்த வீதிகள், கிணறுகள், நீர்குழாய்கள், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்களை பராமரித்தல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதன் பிரதானி தலைவராவார். அன்றைய சபைக்கு சுதந்திரமானதொரு தேர்;தலின் மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அவ்வாறு சுதந்திரமானதும் நியாயமானதும் தேர்தலின் மூலம் 07 அங்கத்தவர்கள் அங்கு செயற்பட்டதாக தகவல் உள்ளது. கந்தபள்ள கோரளையின் கிராம சபையை பற்றி பேசும் போது அதன் தலைவர் ஒருவராக றிச்சட் வில்ப்ரட் நிக்கபொத்த என்றொருவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்தபள்ள இலக்கம் 01 வேறுபட்ட பின்பு அதன் முதலாவது தலைவராக கலுபஹன திரு எச்.எம்.அப்புஹாமி கோரலை தெரிவு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து அவருடைய சகோதரர் திரு எச்.எம்.புஞ்சி மஹத்தயா நீண்டகாலமாக கடமையாற்றியுள்ளார்.
கி.பி.1987 வருடத்தில் பிரதேச சபையாக தெரிவு செய்யும் வரை கிராம காரிய சபையின் கடமைகளை தெட்டத் தெளிவாக அறிந்துக் கொள்வதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. 1988 – 1989 போனற் காலப்பகுதிகளில் ஏற்பட்ட அரசியல் கலவரம் காரணமாக மக்கள் விடுதலை முன்னனியினரால் புதிய அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதுடன் ஆவனங்கள் அனைத்தும் தீகிரையானதாக அனேகமானோரின் நிலைப்பாடாகும்.
கி.பி. 1987 ஆம் வருடம் இப் பிரதேச சபையை ஹல்தும்முல்ல பிரதேச சபை என பெயரிடப்பட்டுள்ளது. கந்தபள்ள கோரலை என்பது இதன் அதிகார பிரதேசமாகும். இதன் உப அலுவலகமொன்றை கொஸ்லந்தை பிரதேசத்தில் அமைந்துள்ளது. அதிகாரங்களின் அடிப்படையில் பண்டைய காலத்து கிராம சபை முறைமைக்கு நிகரானது. தற்பொழுது 11 கௌரவ உறுப்பினர்கள் கடமையாற்றுகின்றனர். பிரதேச சபை முறையை ஆரம்பிக்கபட்ட பின்பு நடைமுறையில் உள்ள நான்காவது பிரதேச சபை இதுவாகும். பிரதேச சபையின் முதலாவது தலைவர் திரு கீர்த்திபண்டார கதுருகமுவ ஆவார். அதனை தொடர்ந்து மூன்று சந்தர்ப்பங்களிலும் திரு பிரகதி அனுஸல்ய அவர்கள் தலைவராக செயற்பட்டுள்ளர.; தற்போதைய தலைவராக எஸ்.அசோக்குமார் அவர்கள் செயற்படுகின்றார்.
1995 ஆம் ஆண்டு முதல் சபை அங்கத்தவர்களுடைய பெயர் பட்டியல
1995-1997
கௌரவ தலைவர் – திரு கீர்த்திரத்ன பண்டார
கௌரவ துணைத் தலைவர் – திரு எஸ்.என். சுகுமாரன்
கௌரவ மந்த்ரீ – திரு ப்ரগதி அநுஶல்யா
கௌரவ மந்த்ரீ – திரு ஆர்.எஸ்.லோகநாதன்
கௌரவ மந்த்ரீ – திரு ஈ.எம்.ஜெயவீர பண்டார
கௌரவ மந்த்ரீ – திரு ஐ.டி. வொஷிங்டன்
கௌரவ மந்த்ரீ – திரு யூ.பீ. ஹெட்டிகே
கௌரவ மந்த்ரீ – திரு எம்.டி.எம். லியனகே
கௌரவ மந்த்ரீ – திரு காமினி சுமனசேகர
கௌரவ மந்த்ரீ – திரு எஸ்.எம் ஜயதிலக
கௌரவ மந்த்ரீ – திரு கே.ஏ. மஹிந்த ஹரிச்சந்திர
1997-2003
கௌரவ தலைவர் – திரு பிரகதி அனுஷல்ய
கௌரவ துணைத் தலைவர் – திரு எஸ்.என். சுகுமாரன்
கௌரவ மந்த்ரீ – திரு ஆர்.சிவசுப்ரமணியம்
கௌரவ மந்த்ரீ – திரு ஜே.எம்.விபுல நந்தித
கௌரவ மந்த்ரீ – திரு ஆர்.எம். சுனில் பௌதாசார
கௌரவ மந்த்ரீ – திரு யூ.பீ. ஹெட்டிகே
கௌரவ மந்த்ரீ – திரு ஈ.எம்.ஜெயவீர பண்டார
கௌரவ மந்த்ரீ – திரு டி.கே.ஏ. தர்மப்பிரிய பண்டார
கௌரவ மந்த்ரீ – திரு கே.கே.ஏ. அனுரகுமார
கௌரவ மந்த்ரீ – திரு டபிள்யூ. எம். விஜேரத்ன
கௌரவ மந்த்ரீ – திரு கே.எம். தர்மபால பண்டார
2003-2006
கௌரவ தலைவர் – திரு பிரகதி அனுஷல்ய
கௌரவ துணைத் தலைவர் – திரு எஸ்.அசோக் குமார் சிங்கமுத்து
கௌரவ மந்த்ரீ – திரு எஸ்.என். சுகுமாரன்
கௌரவ மந்த்ரீ – திரு யூ.பீ. ஹெட்டிகே
கௌரவ மந்த்ரீ – திரு ஈ.எம்.ஜெயவீர பண்டார
கௌரவ மந்த்ரீ – திரு கே.பி.டி. நெலும் விக்கிரமசூரிய
கௌரவ மந்த்ரீ – திரு ஆர்.எம். சுனில் பௌதாசார
கௌரவ மந்த்ரீ – திரு எஸ்.எம்.அமரசேன
கௌரவ மந்த்ரீ – திரு டபிள்யூ.எம்.இந்திரலால் பத்மசிறி
கௌரவ மந்த்ரீ – திரு ஆர்.எம். தனரத்ன
கௌரவ மந்த்ரீ – திரு எஸ்.யோகநாதன்
2006-2011
கௌரவ தலைவர் – திரு ஆர்.எம். தனரத்ன
கௌரவ துணைத் தலைவர் – திரு டபிள்யூ. எம்.கயான் கீத் கலுபனா
கௌரவ மந்த்ரீ – திரு கே.ஜி. அதுலதிஸ்ஸ
கௌரவ மந்த்ரீ – திரு எம். உபுல் நிஷாந்த டயஸ்
கௌரவ மந்த்ரீ – திரு கே. சுந்தரலிங்கம்
கௌரவ மந்த்ரீ – திரு பி.டபிள்யூ.ஏ. சந்திரபால
கௌரவ மந்த்ரீ – திரு பிரகதி அனுஷல்ய
கௌரவ மந்த்ரீ – திரு எஸ்.என். சுகுமாரன்
கௌரவ மந்த்ரீ – திரு யூ.பீ. ஹெட்டிகே
கௌரவ மந்த்ரீ – திரு எஸ்.அசோக் குமார் சிங்கமுத்து
கௌரவ மந்த்ரீ – திரு எல்.ஏ. சந்திரசிறி பெரேரா
2011 – 2015
கௌரவ தலைவர் – திரு ஆர்.எம். தனரத்ன
கௌரவ துணைத் தலைவர் – திரு டபிள்யூ. எம்.கயான் கீத் கலுபனா
கௌரவ மந்த்ரீ – திரு யூ.பீ. ஹெட்டிகே
கௌரவ மந்த்ரீ – திரு பி.டபிள்யூ.ஏ. சந்திரபால
கௌரவ மந்த்ரீ – திரு எம்.எல்.என். பிரியந்த அனுரகுமார
கௌரவ மந்த்ரீ – திரு கே.ஜி. அதுலதிஸ்ஸ
கௌரவ மந்த்ரீ – திரு எல்.ஏ. சந்திரசிறி பெரேரா
கௌரவ மந்த்ரீ – திரு பிரகதி அனுஷல்ய
கௌரவ மந்த்ரீ – திரு எஸ்.என். சுகுமாரன்
கௌரவ மந்த்ரீ – திரு ஜி.பி. நிமல் கருணாரத்ன
கௌரவ மந்த்ரீ – திரு என். எஸ். ஸ்ரீ காந்தன்
2018 முதல் இன்றுவரை
கௌரவ தலைவர் – திரு எஸ்.அசோக் குமார் சிங்கமுத்து
கௌரவ துணைத் தலைவர் – திரு ஹெட்டிகே உபுல் பிரியந்த
கௌரவ மந்த்ரீ – திரு பி.டபிள்யூ.ஏ.சந்திரபால விதானராச்சி
கௌரவ மந்த்ரீ – திரு எல்.ஏ. சந்திரசிறி பெரேரா
கௌரவ மந்த்ரீ – திரு கே.சுந்தரலிங்கம்
கௌரவ மந்த்ரீ – திரு எல்.ஏ. இந்திக ஸ்ரீ குணவர்தன
கௌரவ மந்த்ரீ – திரு சமிந்த ஹெட்டியாராச்சி
கௌரவ மந்த்ரீ – திரு ஏ.என்.தமயந்த குமார குணசேன
கௌரவ மந்த்ரீ – திருமதி பி.பிரியங்கனி
கௌரவ மந்த்ரீ – திரு எம். அசங்க சல்காடு
கௌரவ மந்த்ரீ – திரு மோகன்ராஜ் தினேஷ்
கௌரவ மந்த்ரீ – திரு டி.டபிள்யூ. சுரஞ்சித் அமரவன்ச
கௌரவ மந்த்ரீ – திருமதி ருவன் பத்திரனவின் லயன சந்திரகாந்தி
கௌரவ மந்த்ரீ – திருமதி ஆர்.கே.பிரியதர்ஷினி பெருங்கொண்டார்
கௌரவ மந்த்ரீ – திருமதி W. W. A. D. நிருபா தில்மினி
கௌரவ மந்த்ரீ – திருமதி கருப்பையா சரஸ்வதி
கௌரவ மந்த்ரீ – திரு கே.செல்வராஜ்
கௌரவ மந்த்ரீ – திரு நாகலிங்கம் ராஜேஷ்
கௌரவ மந்த்ரீ – திருபி. சுதாஹரன்
கௌரவ மந்த்ரீ – திருமதி ஆர்.ஜி.குசுமா ஜெயசிங்க மெனிகே
பேரவையின் செயலாளராக பதவி வகித்த அதிகாரிகள்
1988 முதல் 1992 வரை திரு பி.ஜே.சமரசேகர
1992 முதல் 1995 வரை திரு W.கொடிதுவாக்கு
1995 முதல் 1997 வரை திரு எஸ்.கே. குலரத்ன
1997 முதல் 1999 வரை திரு ஆர்.எம்.ஜெயசுந்தர
1999 முதல் 2005 வரை திரு. ஆர். எம். பி. ரத்நாயக்க
2005 முதல் 2009 வரை திரு.பி.வி.கருணாஜீவா
2009 முதல் இன்றுவரை திரு. எஸ்.கே. குலரத்ன
திரு ஆர்.எம்.பி. ரணவீர
திருமதி விஜிகாவோ வசந்திமாலா
திரு எல்.எம் பண்டுபால
திரு Y.M.U.B. யாப்பா